ஏப்ரல் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 311 131.9 36.1 46.0 6.3
பயனியர்கள் 974 64.1 22.6 22.6 4.4
துணைப் பய.3,287 52.5 18.6 9.7 1.2
பிரஸ். 16,827 8.6 3.6 2.1 0.3
மொத்தம் 21,399 முழுக்காட்டுதல்: 81
ஏப்ரல் 2000 முத்திரை பதித்த மாதம்! பிரஸ்தாபிகள், ஒழுங்கான பயனியர்கள், துணைப் பயனியர்கள், மணிநேரம், மறுசந்திப்புகள், பைபிள் படிப்புகள் அனைத்திலும் உச்சநிலை. 2000 வருட நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கையிலும் உச்சநிலை!—49,120.