தேவராஜ்ய செய்திகள்
மார்ஷல் தீவுகள்: பிப்ரவரியில் மொத்தம் 203 பிரஸ்தாபிகள்—கடந்த வருடம் இதே மாதத்தைவிட 4 சதவீத அதிகரிப்பு!
நார்வே: பிப்ரவரி 1999-ல், துணைப் பயனியர்களின் எண்ணிக்கையில் பிப்ரவரி 1998-ஐவிட 72 சதவீத அதிகரிப்பு; ஒழுங்கான பயனியர்கள் 9 சதவீத அதிகரிப்பு; மறுசந்திப்புகள் 4 சதவீத அதிகரிப்பு; பைபிள் படிப்புகள் 6 சதவீத அதிகரிப்பு. புத்தகம் மற்றும் சிற்றேடுகளின் அளிப்பும் அதிகரித்துவிட்டன.
ருமேனியா: பயனியர் சேவையிலும் பைபிள் படிப்பு எண்ணிக்கையிலும் நல்ல அதிகரிப்புகள். பிப்ரவரியில் பிரஸ்தாபிகளுடைய உச்சநிலை எண்ணிக்கை 37,502.