உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/98 பக். 7
  • இதோ ஓர் ஆலோசனை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதோ ஓர் ஆலோசனை
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பழைய பிரசுரங்களோடு
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • நம்முடைய பிரசுரங்களின் மதிப்பைப் போற்றுவதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • மெய்யான கடவுளைப் பற்றிய அறிவு ஜீவனுக்கு வழிநடத்துகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—1996
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 9/98 பக். 7

இதோ ஓர் ஆலோசனை

செப்டம்பர் மாதத்தோடு ஏழாவது முறையாக பிரசுர அளிப்பில் அறிவு புத்தகத்தை அளிக்க இருக்கிறோம். இந்தப் புத்தகம் திறம்பட்ட விதத்தில் பைபிள் படிப்பை நடத்த உதவுவதால் இதற்கு கவனம் செலுத்த நல்ல காரணங்கள் இருக்கின்றன; ஆனாலும் பல விஷயங்களைக் குறித்து சங்கத்தின் மற்ற பிரசுரங்களில் காணப்படும் விரிவான தகவல்கள் இந்த அறிவு புத்தகத்தில் சுருக்கமாகவே ஆராயப்படுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் சபையின் கையிருப்பில் உள்ள அனைத்து பிரசுரங்களையும் நன்கு தெரிந்திருப்பதன் மூலம் உங்கள் ஊழியத்தை மேம்படுத்தலாம். குறிப்பிட்ட விஷயத்தில் அக்கறை காட்டும் பைபிள் மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதை சிபாரிசு செய்ய தயாராயிருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்