உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/96 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 7/96 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் எவற்றையேனும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, மற்றும் வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

செப்டம்பர்: உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடான அளிப்பாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் அல்லது உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (பெரிய அளவு புத்தகம் 45.00 ரூபாய்).

அக்டோபர்: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கான சந்தாக்கள்.

◼ செப்டம்பர் 1, 1996 முதற்கொண்டு, பின்வரும் புதிய விலை அமலுக்கு வரும்:

பயனியர் சபை/பொதுமக்கள்

32-பக்க சிறு புத்தகங்கள் 1.00 1.00

192-பக்க புத்தகங்கள் 12.00 20.00

வருடாந்தரப் புத்தகம்

(ஆங்கிலம்) 20.00 30.00

வேதவாக்கியம் முழுவதும்

ஏவப்பட்டது (ஆங்கிலம்) 40.00 50.00

நம் ஊழியத்தை நிறைவேற்ற

ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் 20.00 20.00

அனைத்து துண்டுப்பிரதிகள்

(100-க்கு) 15.00 15.00

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா (துண்டுப்பிரதி எண் 19)—உருது

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?—உருது

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வுக்கான 1995-க்குரிய பவுண்ட் தொகுதிகள்—ஆங்கிலம்

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு—பஞ்சாபி

பரதீஸுக்கான வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது (முஸ்லிம்களுக்கான துண்டுப்பிரதி)—உருது

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20)—உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்