தேவராஜ்ய செய்திகள்
லெபெனன்: பிப்ரவரியில் அறிக்கை செய்த பிரஸ்தாபிகளின் மொத்தத் தொகை 2,919, இது அவர்களுடைய சென்ற ஆண்டு சராசரிக்குமேல் 9-சதவீத அதிகரிப்பாகும்.
போலந்து: பிப்ரவரியில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 6-சதவீத அதிகரிப்பை எட்டியது, 1,05,226 பேர் அறிக்கை செய்தனர். ஒரே ஆண்டில் பைபிள் படிப்புகள் 71,686-லிருந்து 76,919-க்கு மேலேறியது.