உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/92 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 5/92 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ60. ஆறு-மாத சந்தாக்கள் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்கள் ரூ30. (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்கள் இல்லை.) சந்தா பெற்றுக் கொள்ளவில்லையென்றால், இரண்டு பத்திரிகைகளையும் ஒரு புரோஷுரையும் சேர்த்து ரூ9-க்கு அளிக்கலாம். ஜூலை: பைபிள்-கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா புத்தகம் ரூ12. (இந்திய மொழிகளில் அளிப்பு: ஒரு பழைய 192-பக்க புத்தகம் ரூ6.) ஆகஸ்ட்: நம்முடைய பிரச்னைகள்-அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? புரோஷூரை உபயோகியுங்கள். இது கிடைக்காவிட்டால், பின்வரும் 32-பக்க புரோஷூர்களில் ஏதாவது ஒன்றை உபயோகியுங்கள்: நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் ஒவ்வொன்றும் ரூ3. செப்டம்பர்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ40. (சிறிய அளவு ரூ20)

▪ நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரோ சபை கணக்குகளை ஜூன் 1-ம் தேதி தணிக்கை செய்ய வேண்டும். அல்லது அதற்குப் பின் சீக்கிரம் செய்ய வேண்டும்.

▪ நாங்கள் பிரசுரங்களை அச்சடிக்கும் எல்லா மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். முழுநேர மொழிபெயர்ப்பு வேலை செய்வதற்கு பயிற்றுவிக்கப்பட விருப்பமுள்ள சகோதரர்களோ அல்லது சகோதரிகளோ மொழிபெயர்ப்பு சோதனைக்கான விஷயங்களைக் கேட்டு கிளைக்காரியாலயத்துக்கு எழுதும்படி அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் 19-35 வயதுக்கு உட்பட்டோராயும், விவாகமின்றியும் அல்லது விவாகம் ஆனவராயிருந்தால் பிள்ளைகள் இன்றியும், பெத்தேலில் சேவை செய்ய தகுதியுடையோராயும், தங்களுடைய சொந்த மொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு அறிந்தவராயும் இருத்தல் வேண்டும். பயனியர் ஊழியத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

▪ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

தெலுங்கு: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்.

▪ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: யெகோவாவுக்கு துதிகளை பாடுங்கள் (சிறிய அளவு); பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்