உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/90 பக். 11
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 12/90 பக். 11

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! புரோஷுருடன் சேர்த்து ரூ48. ஜனவரி: “இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்” ரூ15-க்கு அளிக்கவும். (பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ12-க்கு அல்லது ஒன்றை ரூ6-க்கு அளிக்கவும்.) பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, ரூ12-க்கு அல்லது ஒன்றை ரூ6-க்கு அளிக்கவும். ஏப்ரல்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ35, சிறிய அளவு புத்தகம் ரூ20க்கு அளிக்கவும். இந்தப் பிரசுரங்கள் கைவசம் இல்லாத இடங்களில் 192-பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒன்றின் விலைக்கு அளிக்கப்படலாம். பிராந்திய மொழிகளில் ஒரு விசேஷ அளிப்பு புத்தகம் பாதி விலைக்கு அளிக்கப்படலாம். மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ25. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் புரோஷுரின் ஒரு பிரதியும் சேர்த்து ரூ8-க்கு அளிக்கலாம்.)

● 30 பத்திரிகைகளுக்கு மேல் விநியோகிப்பவர் ஆர்டரை சபைகள் கொண்டிருந்தால், அவர்கள் தங்கள் ஆர்டரை கூடுமானால் 5-ன் பெருக்கத்தில் அனுப்ப வேண்டும். உங்கள் பத்திரிகை ஆர்டர்களில் மாற்றங்களை அனுப்பும்போது இதைத் தயவாய் மனதில் வையுங்கள்.

● பாலக்காடு மாவட்ட மாநாடு மன்றத்தின் விலாசம்: முனிசிபல் டவுன் ஹால், பாலக்காடு, கேரளம்.

● வரப்போகும் மாதங்களில் தேவையாயிருக்கும் கூடுதலான பத்திரிகைகளுக்கான ஆர்டரை சபைகள் அனுப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் விசேஷ ஊழியம் இருப்பதாலும், அநேகர் துணைப்பயனியர் ஊழியத்தில் இச்சமயம் ஈடுபடுவதாலும், சபைகள் தங்கள் கைகளில் போதுமான பத்திரிகைகள் இருக்கும்படியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்