உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/90 பக். 6
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 1/90 பக். 6

தேவராஜ்ய செய்திகள்

◆ பொலிவியா ஜூலை மாதத்தில் 6,701 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது. அது குளிர்காலமாக இருந்தபோதிலும் சகோதரர்கள் ஊழியத்தில் சராசரியாக 14.2 மணிநேரம் செலவிட்டனர்.

◆ கோர்ட் டிவாயர் ஜூலை மாதத்தில் 3,070 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது. பயனியர் சேவையில் 717 பிரஸ்தாபிகள் ஈடுபட்டனர். இது 23 சதவிகித பிரஸ்தாபிகளாகும். பயனியர்கள் 51 சதவிகித பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர்.

◆ ஈக்வேடார் சிறந்த வளர்ச்சியை தொடர்ந்து காண்கிறது. ஜூலை மாதத்தில் 15,201 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையானது கடந்த ஆண்டின் சராசரியைக் காட்டிலும் 20 சதவிகித அதிகரிப்பாகும். துணைப்பயனியர்கள் கடந்த ஆண்டு அதே மாதத்திலிருந்ததைக் காட்டிலும் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளனர்.

◆ ஃபிரெஞ்சு கையானாவில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு 1,425 பேர் வந்திருந்தனர் மற்றும் 28 பேர் முழுக்காட்டப்பட்டனர். அவர்கள் 570 பிரஸ்தாபிகளடங்கிய உச்சநிலையை கொண்டிருந்தனர்.

◆ குவாடிலூப் 12,339 பேர் மாவட்ட மாநாட்டிற்கு வருகை தந்ததாகவும் 308 பேர் முழுக்காட்டப்பட்டதாகவும் அறிக்கை செய்தது. இது 5,980 பிரஸ்தாபிகளடங்கிய அவர்களுடைய உச்சநிலையோடு ஒப்பிடுகையில் மிகச் சிறந்தது.

◆ நியுஜிலாந்து ஜூலை மாதத்தின்போது புதிய உச்சநிலையான 11,007 பிரஸ்தாபிகளோடு 10 சதவிகித அதிகரிப்பை கொண்டிருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்