அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: ஜனவரி 1990: மெய்ச் சமதாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை எவ்வாறு கண்டடையலாம்? நன்கொடை ரூ10. (மெய்ச் சமாதானம் புத்தகம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கலாம்.) பிப்ரவரி, மார்ச்: ஆங்கிலத்தில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்கள் ரூ10. இந்திய மொழிகளில் ஒன்று ரூ5. ஏப்ரல்: புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் நன்கொடை ரூ10. (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கவும்.) இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க புத்தகம் ஒன்றுக்கு ரூ5. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு சந்தா ஓராண்டிற்கு ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது.
● என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் எதிர்கால அச்சடிப்புகளில் சிறிது திருத்தம் செய்யப்படும். குறிப்பிடத்தக்க மாற்றம் பக்கம் 178, 179-ல் காணப்படும் சோதோம் கொமோராவைப் பற்றியது. இந்த மாற்றம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பக்கம் 273-லும் ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1988, பக்கம் 30 மற்றும் 31-லும் தோன்றியிருக்கிறது. முன்பு அச்சிடப்பட்ட பிரதிகளிலும் உங்களிடம் கையில் இருக்கும் பிரதிகளிலும் இதைக் குறித்துக்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள்.
● 1990 ஞாபகார்த்த ஆசரிப்பு சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பு செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 10 அன்று நடைபெறும். 1991-ம் ஆண்டில் மார்ச் 30-ம் தேதி நடைபெறும். 1991-ம் ஆண்டிற்குரிய இந்தத் தேதி இவ்வளவு சீக்கிரமாக உங்களுக்குத் தெரிவிக்கப்படுவதற்குக் காரணம், தங்களுடைய சொந்த வசதியான மன்றம் இல்லாத சபைகள், கிடைக்கக்கூடிய வேறு மன்ற வசதிகளுக்கு முன் ஏற்பாடுகளை அல்லது முன் பதிவுகளைச் செய்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்கே.
● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? —ஆங்கிலம்
இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன்தரும் விடைகளும் —ஆங்கிலம்
மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை எவ்வாறு கண்டடையலாம்? —மலையாளம், தமிழ்
● புரோஷுர்கள்:
நீங்கள் திருத்துவத்தை நம்பவேண்டுமா? —ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு
யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகமுழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்துவருகிறார்கள் —குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராத்தி, தமிழ்
பரதீஸை கொண்டுவரும் அரசாங்கம் —கொங்கனி (கோவா)
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” —மராத்தி, பஞ்சாபி
● மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
பரதீஸை கொண்டுவரும் அரசாங்கம் —ஹிந்தி, மலையாளம், தமிழ்
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” —ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தமிழ்
“ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி”—தெலுங்கு, குஜராத்தி, ஆங்கிலம்