உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/89 பக். 4
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 1/89 பக். 4

தேவராஜ்ய செய்திகள்

◼ பஹமாஸில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு 2,212 பேர் வந்திருந்தனர், மற்றும் 40 பேர் முழுக்காட்டப்பட்டனர். அவர்களுடைய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 974.

◼ பொலிவியா தொடர்ந்து சிறந்த அதிகரிப்பை காட்டுகிறது, ஜூலை மாதத்தில் 5,823 பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையை எட்டியது. கடந்த ஆண்டு சராசரிக்கும் மேலாக இது 17-சதவிகித அதிகரிப்பை பிரதிநித்துவம் செய்கிறது.

◼ பர்க்கினா பாஸோ ஜூலை மாதத்தில் 388 புதிய பிரஸ்தாபிகளின் உச்சநிலையை எட்டியது.

கோஸ்டோ ரிக்காவில் ஜூலை மாதத்தின் போது 11,366 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்ததன் மூலம் இதுவரையில்லாத ஓர் புதிய உச்ச நிலை எட்டப்பட்டது. ஒரு புதிய உச்சநிலையாக 15,265 வேதப்படிப்பு எண்ணிக்கைகளுங்கூட இந்த ஆண்டிற்கான உச்சநிலையாக இருந்தது.

◼ குவாடிலோப் 5,565 பிரஸ்தாபிகளின் உச்சநிலையோடு, அவர்களுடைய மாநாட்டிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 266.

◼ ஜப்பானில் ஜூலை மாதத்திற்கான பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 1,28,202, அதில் 41-சதவிகிதமானோர் பயனியர் வேலையில் இருக்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்