JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
“தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்”
வித்தியாசப்பட்ட பின்னணியிலும், வயதிலும் இருந்த இரண்டு பேர் எப்படி நெருங்கிய நண்பர்களானார்கள்? நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க இவர்களுடைய அனுபவம் நமக்கு எப்படி உதவும்?
பைபிள் போதனைகள் > கடவுள்மேல் விசுவாசம் > இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
யாருடைய கைவண்ணம்?
கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்யும் விதம் ஓர் அற்புதம்!
உயிர்வாழ இந்தச் சிறிய பூச்சி தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த முக்கியமான வேலையை அது எப்படிச் செய்கிறது?
பைபிள் போதனைகள் > அறிவியலும் பைபிளும் > யாருடைய கைவண்ணம்?