Jw.org-ல் வெளிவரும் கட்டுரைகள்
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு
டென்னிஸ் விளையாட்டு வீரராக இருந்த ஒருவர், விளையாட்டுத் துறையில் தனக்கு இருந்த அருமையான வாய்ப்புகளை விட்டுவிட்டு முழுநேர ஊழியராக ஆனார். இந்த மாற்றத்தை அவர் செய்ததற்கு என்ன காரணம்?
(பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும்.)
குடும்ப ஸ்பெஷல்
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உண்மையான அக்கறையைக் காட்டலாம்? பைபிள் நியமங்களின் அடிப்படையிலான நான்கு ஆலோசனைகள் அவர்களுக்கு உதவும்.
(பைபிள் போதனைகள் > திருமணமும் குடும்பமும்.)