படிப்பு இதழ்
நவம்பர் 2018
படிப்புக் கட்டுரைகள்: டிசம்பர் 31, 2018–பிப்ரவரி 3, 2019
© 2018 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
சுவீடன்
ஸ்காண்டினேவிய பகுதிகளில் நிலவும் கோடைக்கால வெளிச்சத்தை ஸ்டாக்ஹோமில் இருக்கும் பிரஸ்தாபிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாலை நேரத்தில், டாக்ஸி ஓட்டுனர்களிடமும் கடைகள் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன்களில் வேலை செய்பவர்களிடமும் இரவு நேரத்தில் வேலை செய்யும் மற்றவர்களிடமும் சாட்சி கொடுக்கிறார்கள்
பிரஸ்தாபிகள்
22,418
பைபிள் படிப்புகள்
10,027
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2017)
34,966
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.