உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 மே பக். 2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 மே பக். 2

பொருளடக்கம்

3 வாழ்க்கை சரிதை—எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு!

9 சமாதானம்—அதை எப்படி அடையலாம்?

ஜூலை 9-15, 2018

12 ‘சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களை’ யெகோவா நேசிக்கிறார்

ஜூலை 16-22, 2018

17 நாம் ஏன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறோம்?’

முதல் கட்டுரையில், இயேசு சொன்ன திராட்சைக் கொடி மற்றும் விதைக்கிறவனைப் பற்றிய உவமையைப் பார்ப்போம். அதோடு, பிரசங்க வேலையைப் பற்றி அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம். இரண்டாவது கட்டுரையில், சோர்ந்துபோகாமல் உற்சாகமாக ஊழியம் செய்வதற்கு பைபிள் சொல்லும் சில காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஜூலை 23-29, 2018

22 உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

ஜூலை 30, 2018–ஆகஸ்ட் 5, 2018

27 இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!

சாத்தான்தான் நம்முடைய எதிரி! அவனுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது? அவனுடைய சக்திக்கு என்ன வரம்புகள் இருக்கின்றன? இளம் கிறிஸ்தவர்கள் உட்பட நாம் எல்லாரும் அவனை எப்படி எதிர்த்து நிற்கலாம்? இந்த இரண்டு கட்டுரைகள், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தரும். அதோடு, பிசாசை உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமென்ற நம்முடைய தீர்மானத்தையும் பலப்படுத்தும்.

32 அமோக அறுவடை!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்