உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 ஏப்ரல் பக். 2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 ஏப்ரல் பக். 2

பொருளடக்கம்

ஜூன் 4-10, 2018

3 உண்மையான விடுதலை—அடைவது எப்படி?

ஜூன் 11-17, 2018

8 சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

உலகம் முழுவதும் இருக்கிற மக்கள், இன்னும் அதிக சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் சுதந்திரத்தை எப்படிக் கருத வேண்டும்? இந்தக் கட்டுரைகளில், உண்மையான சுதந்திரம் என்றால் என்ன, அதை நாம் எப்படிப் பெறலாம், நமக்கு இருக்கிற வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தை நமக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமான விதத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். அதைவிட முக்கியமாக, உண்மையான சுதந்திரத்தைத் தருகிற கடவுளான யெகோவாவை எப்படி மகிமைப்படுத்தலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

13 நியமிக்கப்பட்ட சகோதரர்களே,—தீமோத்தேயுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

ஜூன் 18-24, 2018

15 உற்சாகம் தருகிற கடவுளான—யெகோவாவைப் பின்பற்றுங்கள்

ஜூன் 25, 2018–ஜூலை 1, 2018

20 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது இப்போது ரொம்பவே முக்கியம்!

தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படி உற்சாகப்படுத்தியிருக்கிறார் என்றும், அவருடைய முன்மாதிரியை அவர்கள் எப்படிப் பின்பற்றியிருக்கிறார்கள் என்றும் இந்தக் கட்டுரைகள் விளக்கும். எல்லாரையும் உற்சாகப்படுத்துவது எப்போதையும்விட இப்போது ஏன் ரொம்ப முக்கியம் என்பதைப் பற்றியும் விளக்கும்.

ஜூலை 2-8, 2018

25 இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?

சபையில் இருக்கும் இளம் பிள்ளைகள் யெகோவாவை திருப்திப்படுத்துவதிலேயே கவனமாக இருந்தால் பிரயோஜனமடைவார்கள். சின்ன வயதிலேயே ஆன்மீக இலக்குகளை வைப்பதும் ஊழியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை விளக்கும்.

30 வாசகர் கேட்கும் கேள்விகள்

32 வாசகர் கேட்கும் கேள்விகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்