உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 டிசம்பர் பக். 2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 டிசம்பர் பக். 2

பொருளடக்கம்

ஜனவரி 29, 2018-பிப்ரவரி 4, 2018

3 “அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்”

பிப்ரவரி 5-11, 2018

8 ‘கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’

கடந்த காலத்தில் நடந்த என்னென்ன சம்பவங்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்க கிறிஸ்தவர்களுக்கு உதவின? அந்தச் சம்பவங்களும், அன்று வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், உங்களுக்கு எப்படி உதவி செய்யும்? உயிர்த்தெழுதலில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தக் கட்டுரைகள் பலப்படுத்தும்.

13 உங்களுக்கு நினைவிருக்கிறதா?

14 வாசகர் கேட்கும் கேள்விகள்

16 வாசகர் கேட்கும் கேள்விகள்

பிப்ரவரி 12-18, 2018

18 பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்

பிப்ரவரி 19-25, 2018

23 இளம் பிள்ளைகளே, “உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்”

வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்களில் நிறையப் பேர், டீனேஜ் வயதையோ அதைவிட சின்ன வயதையோ சேர்ந்தவர்கள். ஞானஸ்நானம், நிறைய ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்துவதோடு, நிறையப் பொறுப்புகளையும் கொண்டுவரும். பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்ற குறிக்கோளை அடைய உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்? ஞானஸ்நானம் எடுத்த, எடுக்க நினைக்கிற இளம் பிள்ளைகளே, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தை நீங்கள் எப்படிப் பலப்படுத்தலாம்?

28 வாழ்க்கை சரிதை​-எஜமானைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்

32 பொருளடக்க அட்டவணை —காவற்கோபுரம் 2017

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்