பொருளடக்கம்
3 வாழ்க்கை சரிதை-யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!
நவம்பர் 27, 2017–டிசம்பர் 3, 2017
7 ‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
உண்மையான அன்பு உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கிறது. ‘வெளிவேஷமில்லாத அன்பை’ காட்டுவதற்கான ஒன்பது வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும்.—2 கொ. 6:6.
டிசம்பர் 4-10, 2017
12 சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது’
சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரின் எதிர்ப்பைச் சமாளிப்பது யெகோவாவின் மக்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
17 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தைரியமான தீர்மானம் எடுக்கிறார்
டிசம்பர் 11-17, 2017
21 சகரியா பார்த்த தரிசனங்கள்–நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
டிசம்பர் 18-24, 2017
26 ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன
சகரியா பார்த்த ஆறாவது, ஏழாவது, எட்டாவது தரிசனங்களைப் பற்றி இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. ஆறாவது தரிசனமும் ஏழாவது தரிசனமும், கடவுளுடைய சுத்தமான அமைப்பில் சேவை செய்யும் பாக்கியத்தை உயர்வாக மதிக்க நமக்கு உதவும். எட்டாவது தரிசனம், தன் மக்கள் உண்மை வணக்கத்தில் ஈடுபடுவதற்காக யெகோவா அவர்களை எப்படிப் பாதுகாக்கிறார் என்று விளக்கும்.