பொருளடக்கம்
ஏப்ரல் 3-9, 2017
3 யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்!
ஏப்ரல் 10-16, 2017
8 மீட்புவிலை—தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”
யெகோவாவின் ஒவ்வொரு ஊழியரும் கிறிஸ்துவுடைய மீட்புவிலையின் மீது விசுவாசம் வைக்க வேண்டும். மீட்புவிலையால்தான் மனிதர்களுக்கான யெகோவாவுடைய நோக்கம் நிறைவேறப்போகிறது. மீட்புவிலை ஏன் தேவைப்பட்டது, அது எதைச் சாதித்திருக்கிறது, நம் பரலோக அப்பாவிடமிருந்து வந்த இந்த அன்பான பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றி இந்த இரண்டு கட்டுரைகளும் விளக்கும்.
13 வாழ்க்கை சரிதை—கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்!
ஏப்ரல் 17-23, 2017
18 யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார்
ஏப்ரல் 24-30, 2017
23 இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்?
பல ஆயிரம் வருஷங்களாக, தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கு யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். யெகோவாதான் இந்த மனிதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்? இன்று, உண்மையும் விவேகமும் உள்ள அடிமையையும் அவர்தான் பயன்படுத்துகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்? கடவுளுடைய பிரதிநிதிகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவும் 3 ஆதாரங்களைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.