உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 ஜனவரி பக். 2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 ஜனவரி பக். 2

பொருளடக்கம்

3 தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்

பிப்ரவரி 27, 2017–மார்ச் 5, 2017

7 “யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்”

பிரச்சினைகள் வரும்போது உதவிக்காக யெகோவாவைச் சார்ந்திருக்க, 2017-க்கான வருடாந்தர வசனம் எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரை விளக்கும். பிரச்சினைகளைச் சரிசெய்யவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நாம் முயற்சி எடுக்கும்போது, யெகோவா நமக்குத் துணையாக இருப்பார் என்பதில் நம்பிக்கை வைக்க, கடந்த கால பைபிள் உதாரணங்கள் நமக்கு உதவும்.

மார்ச் 6-12, 2017

12 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை உயர்வாக மதியுங்கள்!

கடவுள் கொடுத்திருக்கும் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை நாம் எப்படி உயர்வாக மதிக்கலாம் என்றும், அந்தப் பரிசைக் கொடுத்தவரைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் இந்தக் கட்டுரை விளக்கும். சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதை எப்படி மதிக்கலாம் என்றும் இந்தக் கட்டுரை விளக்கும்.

மார்ச் 13-19, 2017

17 அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

மார்ச் 20-26, 2017

22 கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!

அடக்கமானவர்களாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் நமக்கு உதவும். அடக்கமானவர்களாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, எதை அர்த்தப்படுத்தவில்லை என்று முதல் கட்டுரை விளக்கும். சவாலான சூழ்நிலைகளிலும் நாம் எப்படி அடக்கமானவர்களாக இருக்கலாம் என்று இரண்டாவது கட்டுரை விளக்கும்.

மார்ச் 27, 2017–ஏப்ரல் 2, 2017

27 “[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”

காலங்கள் போகப் போக, யெகோவாவுடைய அமைப்பில் நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்ய இளைஞர்களுக்கு வயதானவர்கள் பயிற்சி கொடுக்கிறார்கள். வயதானவர்களும் இளைஞர்களும் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம் என்று இந்தக் கட்டுரை விளக்கும்.

32 உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்