படிப்பு இதழ்
அக்டோபர் 2016
படிப்புக் கட்டுரைகள்: நவம்பர் 28–டிசம்பர் 25, 2016
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
லக்ஸம்பர்க்
கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு மெக்கானிக்கிடம் நம் சகோதரர்கள் பேசுகிறார்கள். பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்? என்ற துண்டுப்பிரதியை அவரிடம் காட்டுகிறார்கள்.
மக்கள்தொகை
5,62,958
பிரஸ்தாபிகள்
2,058
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2015)
3,895
இந்தப் புத்தகம் விற்பனைக்கு அல்ல. பைபிளைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வதற்காக இதுபோன்ற புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எல்லாரும் கொடுக்கிற நன்கொடையால் இந்த வேலை நடக்கிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால் www.jw.org-ஐப் பாருங்கள்.
பைபிள் வசனங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்தும், தமிழ் – O.V. (BSI) பைபிளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து வசனங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த பைபிளின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு.