பொருளடக்கம்
3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்–கானாவில்
ஆகஸ்ட் 29, 2016–செப்டம்பர் 4, 2016
7 கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள்
பொருள்களை அல்ல, கடவுளுடைய அரசாங்கத்தைத்தான் நாம் முதலில் நாட வேண்டும் என்று இயேசு சொன்னார். யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்ய நம் வாழ்க்கையை எப்படி எளிமையாக்கலாம்? பொருளாசையை நாம் எப்படி தவிர்க்கலாம்? மத்தேயு 6:25-34-ல் இயேசு சொன்ன விஷயங்களை பற்றி யோசிப்பது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்.
செப்டம்பர் 5-11, 2016
13 நாம் ஏன் விழிப்போடு இருக்க வேண்டும்?
“விழிப்புடன் இருங்கள்” என்ற இயேசுவின் எச்சரிப்புக்கு இந்தக் கடைசி நாட்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். (மத். 24:42) விழிப்புடன் இருக்க தடையாக இருக்கும் விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
18 “பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்”
செப்டம்பர் 12-18, 2016
21 கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்
செப்டம்பர் 19-25, 2016
26 கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றி எல்லாருக்கும் சொல்லுங்கள்
யெகோவாவுடைய அளவற்ற கருணையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த இரண்டு கட்டுரைகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்வோம். இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று எப்படி காட்டலாம்? யெகோவாவின் அளவற்ற கருணையிலிருந்து மற்றவர்களும் எப்படி நன்மை அடையலாம் என்பதை சொல்வதன் மூலம் அதை நாம் காட்டலாம்.