பொருளடக்கம்
3 யெகோவா ‘உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’
ஆகஸ்ட் 1-7, 2016
ஆகஸ்ட் 8-14, 2016
11 யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதிக்கிறீர்களா?
ஒரு குயவன் களிமண்ணை வைத்து அழகான மண்பாண்டங்களை உருவாக்குவான். யெகோவா எப்படி நம் குயவராக இருக்கிறார், அவருடைய கைகளில் மென்மையான களிமண்ணாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரைகளில் இருந்து தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ஆகஸ்ட் 15-21, 2016
யெகோவா ஒருவரே நம் கடவுள் என்பதன் அர்த்தம் என்ன? யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் இருக்கும் நட்பை காத்துக்கொள்ள இது எப்படி நமக்கு உதவுகிறது? நாம் எல்லாரும் வித்தியாசமான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் நம் எல்லாரிடமும் யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் ஒருவரே நம்முடைய கடவுளாக இருப்பார்.
ஆகஸ்ட் 22-28, 2016
23 மற்றவர்களுடைய தவறுகளை பார்த்து சோர்ந்துபோகிறீர்களா?
நாம் எல்லாருமே தவறு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். ஒருவேளை மற்றவர்கள் நம் மனதை கஷ்டப்படுத்துவதுபோல் நடந்துகொண்டால் அல்லது பேசினால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன பைபிள் உதாரணங்கள் நமக்கு உதவி செய்யும்?