பொருளடக்கம்
3 உங்கள் ஊழியம் பனித்துளியைப் போல் இருக்கிறதா?
மே 30, 2016–ஜூன் 5, 2016
5 உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
கஷ்டமான சூழ்நிலைகளிலும் கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ யெப்தாவுக்கும் அவருடைய மகளுக்கும் எது உதவியது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். கடவுளை சந்தோஷப்படுத்துவதற்காக வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வது ஏன் நல்லது என்பதையும் பார்க்கலாம்.
10 கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துகிறீர்களா?
ஜூன் 6-12, 2016
13 “உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்”
கடைசிவரை சகித்திருந்தால்தான் நம்மால் முடிவில்லா வாழ்வை அனுபவிக்க முடியும். சகிப்புத்தன்மையை காட்ட உதவியாக இருக்கும் 4 விஷயங்களையும் சகிப்புத்தன்மையை காட்டிய 3 உதாரணங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். சகிப்புத்தன்மை நம்மிடம் முழுமையாக வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
ஜூன் 13-19, 2016
18 நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?
தவறாமல் கூட்டங்களுக்கு வர நம் எல்லாருக்குமே ஏதாவது தடை இருக்கலாம். இந்த தடைகளை சமாளித்து கூட்டங்களுக்கு தொடர்ந்து வர இந்த கட்டுரை நமக்கு உதவும். நாம் கூட்டங்களுக்கு வருவதால் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன நன்மை, அதனால் யெகோவா எப்படி உணர்கிறார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
23 வாழ்க்கை சரிதை முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள்
ஜூன் 20-26, 2016
27 நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?
மனித அரசாங்கங்களுக்கு முடிவு நெருங்க நெருங்க யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது நமக்கு ரொம்பவே சவாலாக இருக்கலாம். யெகோவாவின் பக்கம் இருப்பதற்கு உதவி செய்யும் 4 விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.