உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 11/15 பக். 29
  • சின்னஞ்சிறுசு பெரிய மனசு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சின்னஞ்சிறுசு பெரிய மனசு!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • இதே தகவல்
  • “குழந்தைகளுடைய வாயினாலும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • அந்நிய நாட்டில் அஞ்சாமல் பேசினாள்
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
  • உங்களுடைய விலைமதிப்புள்ள பொருட்களால் நீங்கள் யெகோவாவை கனம்பண்ணுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • என்னை காதலிக்கும் பெண்ணை நான் எப்படி நடத்த வேண்டும்?
    விழித்தெழு!—2005
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 11/15 பக். 29

சின்னஞ்சிறுசு பெரிய மனசு!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி 43 டாலரைச் சேமித்து வைத்திருந்தாள். அதை 18 டாலராகவும் 25 டாலராகவும் பிரித்து, 18 டாலரைச் சபைச் செலவுகளுக்காக ராஜ்யமன்ற நன்கொடைப் பெட்டியில் போட்டாள். 25 டாலரை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். கூடவே இந்தக் குட்டிக் கடிதத்தையும் எழுதி அனுப்பினாள்: “இந்தப் பணத்தை உலகம் முழுவதும் நடக்கிற வேலைக்காக அனுப்பி வைக்கிறேன். பிரசங்க வேலையில் நிறையச் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். யெகோவாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்; அதனால் இதைக் கொடுக்கிறேன்.”

பிரசங்க வேலையில் முடிந்தளவு ஈடுபட வேண்டும் என்பதை இந்தப் பிஞ்சு மனசில் அவளுடைய பெற்றோர் பதிய வைத்திருக்கிறார்கள். ‘அவளுடைய பொருளால் . . . யெகோவாவைக் கனம்பண்ண’ வேண்டுமென்றும் அவர்கள் கற்பித்திருக்கிறார்கள். (நீதி. 3:9) இந்தச் சின்னஞ்சிறு பெண்ணைப் போலவே நாமும் உள்நாட்டிலும் சரி உலகெங்கிலும் சரி, கடவுளுடைய வேலையை பக்திவைராக்கியத்தோடு ஆதரிப்போமாக!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்