நீங்கள் இவற்றைப் பெற தவறி விட்டீர்களா?
◼ மரித்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?
◼ பூகோள ஆதிக்கப் போராட்டம்—வெற்றி யாருக்கு?
◼ நாம் “முடிவு காலத்தில்” வாழ்கிறோமா?
◼ ஏய்ட்ஸ்—ஆபத்து யாருக்கு?
உங்களை நீங்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்?
◼ பயங்கரவாதம்—பாதுகாப்பாக இருப்பவரும் உண்டோ?
◼ குடியும் வாகனம் ஓட்டுதலும்
கடந்த ஆண்டு காவற்கோபுரம் பத்திரிகையிலும் அதன் கூட்டுப் பத்திரிகையாகிய விழித்தெழு! பத்திரிகையிலும் சிந்திக்கப்பட்ட ஒருசில கட்டுரைகள். வரக்கூடிய மாதங்களில் உங்களுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் கட்டுரைகளின் வகைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
விழித்தெழு! பத்திரிகையின் மதிப்புக்கு எடுத்துக்காட்டு, ஓட்டுனர்க் கல்வி மேற்பார்வையாளர் ஒருவர் “குடியும் வாகனம் ஓட்டுதலும்” என்ற வெளியீட்டின் ஒரு பிரதியைப் பெற்றபோது, அவர்களுடைய ஓட்டுனர்க் கல்வித் திட்டத்தில் பயன்படுத்த 400-க்கும் அதிகமான பிரதிகளைத் தருவித்தார்.
அடுத்த 12 மாத இதழ்களைத் தவறவிடாதீர்கள்
தயவுசெய்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை ஓராண்டு சந்தாவாக அனுப்பவும். இத்துடன் ரூ.36/- அனுப்பியுள்ளேன்.