‘அது எழுபது வருடங்களுக்கு முன் எனக்குக் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!’
இப்படியாக ஒரு வயது சென்ற பெண் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தைக் குறித்து கூறினாள், அவள் எழுதியதாவது: “சில நாட்களுக்கு முன்பாக உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்திற்கு ஆர்டர் செய்து ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டேன். அற்புதமான ஒரு புத்தகம்! அது எழுபது வருடங்களுக்கு முன்பாக ஒரு சிறு பெண்ணாக வளர்ந்து கொண்டிருக்கும்போது எனக்குக் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அதை இங்கு பயன்படுத்துகிறேன், ஆனால் தூரத்தில் வசிக்கும் என் பேரப்பிள்ளைகளுக்கு அனுப்புவதற்காக நான்கு பிரதிகளுக்குரிய காசோலையை இத்துடன் அனுப்புகிறேன்.”
நீங்களும் கூட கீழ்காணும் கூப்பனை பூர்த்தி செய்து அதற்குரிய தொகையையும் சேர்த்து அனுப்புவதன்மூலம் இளைஞருக்கான இந்த அருமையான கைப்புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.