அது எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்கிறது
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்துக்குப் போற்றுதல் தெரிவித்த ஒரு கடிதத்தில் வாசகர் ஒருவர் இவ்வாறு எழுதினார்:
ஒரு அதிகாரத்திலிருந்து துவங்கி அடுத்த அதிகாரத்துக்குச் செல்லுகையில் இந்தப் புத்தகம், ஒரு படகு முதலில் ஆற்றின் வலதுகரையோரத்திலிருந்தும் பின்பு இடதுகரையோரத்திலிருந்தும் பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டு, போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு முழு சரக்குடன் செல்லும் விதத்தை எனக்கு நினைவு படுத்தியது. ஒரு முக்கிய குறிப்பை மற்றொன்றுடன் இணைத்து, வாசகரும் அதில் உட்பட்டிருக்கும்படி எப்பொழுதும் அழைப்பதுடன் அது எவ்வளவு நேர்த்தியான விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
பைபிளின் முக்கிய பொருள் கடவுளுடைய ராஜ்யமாகும். ராஜ்யம் என்ற இந்தப் பொருளின் பேரில் வெளிச்சம் கொடுத்து அதில் நீங்கள் எங்கு பொருந்துகிறீர்கள் என்று காட்டும் ஒரு புத்தகத்தை நீங்கள் இப்பொழுது வாசிக்கக்கூடும். கீழ் காணும் கூப்பனை பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக”
தயவுசெய்து 192 பக்கங்களடங்கிய “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தை அனுப்புங்கள். இத்துடன் ரூ.10 அனுப்பியுள்ளேன்.