2025 மொத்த எண்ணிக்கை
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 84
அறிக்கை செய்யும் நாடுகள்: 241
சபைகள்: 1,19,652
நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்: 2,06,35,015
நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தவர்கள்: 24,576
பிரஸ்தாபிகளின் உச்சநிலைa: 92,05,326
பிரஸ்தாபிகளின் மாதாந்திர சராசரி: 90,47,083
2024-ஐ விட சதவீத அதிகரிப்பு: 2.5
ஞானஸ்நானம் பெற்றவர்கள்b: 3,04,643
பயனியர்களின்c மாதாந்திர சராசரி: 17,43,567
துணைப் பயனியர்களின் மாதாந்திர சராசரி: 8,64,870
பைபிள் படிப்புகளின்d மாதாந்திர சராசரி: 76,03,182
2025 ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2024-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 2025-ல் முடிவடைந்தது.
a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிற ஒருவரைத்தான் பிரஸ்தாபி என்று சொல்கிறோம். (மத்தேயு 24:14) இந்த எண்ணிக்கையை எப்படிக் கணக்கிடுகிறோம் என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள, “உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கட்டுரையை வெப்சைட்டில் பாருங்கள்.
b யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவது எப்படி?” என்ற கட்டுரையை வெப்சைட்டில் பாருங்கள்.
c பயனியர் என்பவர், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தானாக முன்வந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணிநேரங்களைச் செலவு செய்வார். ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி, பயனியர் ஊழியத்தைச் செய்வார்.
d கூடுதலாகத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?” என்ற கட்டுரையை வெப்சைட்டில் பாருங்கள்.