தகவல் பெட்டி 7அ
எருசலேமைச் சுற்றியிருந்த தேசங்கள்
சுமார் கி.மு. 650-300
காலப்பகுதி (வருஷங்கள் கி.மு.-வில்)
620: எருசலேம்மீது பாபிலோன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது
எருசலேமின் ராஜாவை நேபுகாத்நேச்சார் சிற்றரசராக ஆக்குகிறான்
617: எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு முதலில் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்கள்
அதிகாரிகள், மாவீரர்கள், கைத்தொழிலாளர்கள் கொண்டுபோகப்படுகிறார்கள்
607: எருசலேமை பாபிலோன் அழிக்கிறது
நகரமும் ஆலயமும் சுட்டெரிக்கப்படுகின்றன
607-க்குப் பின்: கடலோர நகரமான தீரு
13 வருஷங்களாக நேபுகாத்நேச்சார் அதைத் தாக்குகிறான். கடைசியில் அதைக் கைப்பற்றினாலும், அதன் தீவு நகரத்தை அப்படியே விட்டுவிடுகிறான்
602: அம்மோன் மற்றும் மோவாப்
அம்மோனையும் மோவாபையும் நேபுகாத்நேச்சார் தாக்குகிறான்
588: எகிப்தை பாபிலோன் தோற்கடிக்கிறது
நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் 37-ஆம் வருஷத்தில் எகிப்தைத் தாக்குகிறான்
332: தீவு நகரமான தீரு
மகா அலெக்ஸாண்டரின் தலைமையிலான கிரேக்கப் படை, தீருவின் தீவு நகரத்தை அழிக்கிறது
332 அல்லது அதற்கு முன்: பெலிஸ்தியா
பெலிஸ்தியாவின் தலைநகரான காசாவை அலெக்ஸாண்டர் கைப்பற்றுகிறான்
வரைபடத்தில் உள்ள இடங்கள்
கிரீஸ்
பெருங்கடல்
(மத்தியதரைக் கடல்)
தீரு
சீதோன்
தீரு
சமாரியா
எருசலேம்
காசா
பெலிஸ்தியா
எகிப்து
பாபிலோன்
அம்மோன்
மோவாப்
ஏதோம்