பொருளடக்கம்
அதிகாரம் பக்கம்
அறிமுகம்
1. “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்” 6
2. அவர்களுடைய காணிக்கைகளை ‘கடவுள் ஏற்றுக்கொண்டார்’ 15
பகுதி ஒன்று
3. “கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்” 30
4. ‘நான்கு முகங்களுள்ள ஜீவன்கள்’—யார்? 42
பகுதி இரண்டு
‘நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினாய்’—தூய வணக்கம் கறைபட்டுவிடுகிறது 51
5. “அவர்கள் செய்கிற அக்கிரமங்களையும் அருவருப்பான காரியங்களையும் பார்” 52
6. “இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!” 62
7. எல்லா தேசத்தாரும் ‘நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்’ 71
பகுதி மூன்று
‘நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன்’—தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதி 83
8. “ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்” 84
9. “நான் உங்களுக்கு ஒரே இதயத்தை . . . கொடுப்பேன்” 95
10. “நீங்கள் உயிர் அடைவீர்கள்” 112
11. “நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்” 121
12. “அவர்களை ஒரே தேசமாக்குவேன்” 129
13. ‘ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொல்’ 137
14. “இதுதான் ஆலயத்தைப் பற்றிய சட்டம்” 148
பகுதி நான்கு
15. “நான் உன்னுடைய விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவேன்” 162
16. “நெற்றியில் அடையாளம் போடு” 172
17. “கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்” 181
18. “என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்” 189
பகுதி ஐந்து
மக்களோடு “நான் தங்குவேன்”—தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது 201
19. “இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவை . . . பிழைக்கும்” 202
20. ‘தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுங்கள்’ 211
21. “அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ என்ற பெயரால் அழைக்கப்படும்” 218