பாடல் 129
சகித்து நில்!
1. யாழ் கண்-ணீர் சிந்-தும்
ஏ-சு-வின் துன்-பம் கேட்-கை-யில்.
தோல் சி-தைந்-தி-ட
ச-கித்-து நின்-றார் வாழ்க்-கை-யில்.
கண் முன்-னால் வைத்-தா-ரே
தே-வன் கொ-டுத்-த சொல்!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை
வாழ்-வில் ஜெ-யித்-தி-ட.
தாங்-கும் தே-வ-னின் அன்-பு
நா-ளும் ச-கித்-து நா-மும் ஓ-டு-வோம்.
2. வாழ்-வில் துன்-பங்-கள்
தொ-டர்ந்-து வந்-து தாக்-க-லாம்.
தோல்-வி அம்-பு-கள்
வி-ரைந்-து நம்-மை சாய்க்-க-லாம்.
கண்-முன்-னால் பூஞ்-சோ-லை
நெஞ்-சில் உ-று-தி-கொள்!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை
வாழ்-வில் ஜெ-யித்-தி-ட.
தாங்-கும் தே-வ-னின் அன்-பு
நா-ளும் ச-கித்-து நா-மும் ஓ-டு-வோம்.
3. நாள் நெ-ருங்-கு-தே
யெ-கோ-வா தீர்ப்-பை சொல்-ல-வே.
சோர்ந்-து போ-கா-மல்
சே-வை செய்-வோம் இந்-நா-ளி-லே.
அஞ்-சா-மல் ஓ-யா-மல்
என்-றும் ச-கித்-து நில்!
(பல்லவி)
தே-வை ச-கிப்-புத்-தன்-மை
வாழ்-வில் ஜெ-யித்-தி-ட.
தாங்-கும் தே-வ-னின் அன்-பு
நா-ளும் ச-கித்-து நா-மும் ஓ-டு-வோம்.
(பாருங்கள்: அப். 20:19, 20; யாக். 1:12; 1 பே. 4:12-14.)