பாடல் 85
ஒருவரை ஒருவர் வரவேற்போம்
1. ஆ-னந்-த வாழ்-வை அள்-ளித் த-ர-வே,
தே-வன் தன் வார்த்-தை-யை தந்-தா-ரே.
ஆர்-வ-மாய் அந்-த வார்த்-தை கேட்-க-வே,
வந்-த எல்-லோ-ரை-யும் வ-ர-வேற்-கின்-றோ-மே.
2. பா-ச-மாய் நம்-மை வ-ர-வேற்-க-வே,
அன்-பா-ன மேய்ப்-பர்-கள் தந்-தா-ரே!
சொல்-வோ-மே நன்-றி தே-வன் அன்-புக்-கே,
கூ-டி வந்-தோ-ரை நா-மும் வ-ர-வேற்-போ-மே.
3. நல்-ல-வர் எல்-லாம் வ-ரு-வார்-க-ளே,
வாழ்-வின் சா-லை அ-தில் சேர்-வார்-கள்.
ஏ-சு-வின் மூ-லம் தே-வன் ஈர்ப்-பா-ரே,
வ-ர-வேற்-போம் நா-மும் இ-த-யம் தி-றந்-தே.
(பாருங்கள்: யோவா. 6:44; பிலி. 2:29; வெளி. 22:17.)