பாடல் 72
இருளில் ஒளி ஏற்றுவோம்
1. போ-கும் பா-தை எங்-கே என்-று
இ-ரு-ளில் நாம் தள்-ளா-டி-னோம்.
தே-வ-னே தன் வார்த்-தை-யால்,
நம் வாழ்-வின் பா-தை காட்-டி-னார்.
இப்-போ-து நாம் விண்-ணாட்-சி-யை,
நம் வாழ்-வி-லே முன்-னால் வைத்-தோம்.
போற்-றி-னோம் யெ-கோ-வா-வை,
சந்-தோ-ஷம் பூத்-த-தே நம் வாழ்-வி-லே.
எங்-கெங்-கு-மே நாம் போ-கின்-றோம்,
வீ-தி என்-றும் வா-சல் என்-றும்,
அன்-பா-க-வே எல்-லோ-ருக்-கும்
நற்-செய்-தி இன்-று சொல்-கின்-றோம்.
தே-னீக்-கள் போல் இவ்-வே-லை-யில்,
ஒன்-றா-க நாம் தொண்-டாற்-று-வோம்.
இ-ரு-ளில் த-விப்-போ-ரின்
வாழ்-வி-னில் வி-ளக்-கொ-ளி ஏற்-று-வோம்.
(பாருங்கள்: யோசு. 9:9; ஏசா. 24:15; யோவா. 8:12, 32.)