பாடல் 51
தேவனுக்கே நம்மை அர்ப்பணித்தோம்
1. என்-றும் ஏ-சு-வின் பின்-னா-லே நாம் செல்-லத்-தான்,
நம்-மை தே-வன் அன்-பால் ஈர்த்-தா-ரே.
உண்-மை-கள் நாம் கண்-டோ-மே,
வி-சு-வா-சம் கொண்-டோ-மே,
தே-வன் சே-வை செய்-ய-வே
நம்-மை தியா-கம் செய்-தோ-மே!
(பல்லவி)
தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே.
நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே.
2. அன்-பாய் நாம் யெ-கோ-வா முன்-னே சொல்-கின்-றோ-மே:
உம்-மை என்-றும் சே-விப்-போம் என்-றே!
இ-து போன்-ற இன்-ப-மே,
சொல்-ல வார்த்-தை இல்-லை-யே!
யெ-கோ-வா-வின் பே-ரை-யே,
தாங்-கும் வாய்ப்-பை பெற்-றோ-மே!
(பல்லவி)
தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே.
நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே.
(பாருங்கள்: சங். 43:3; 107:22; யோவா. 6:44.)