உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 34
  • நான் உத்தமனாக வாழ்வேன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நான் உத்தமனாக வாழ்வேன்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உத்தமம் காத்தல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உத்தமத்தில் நடப்பது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உத்தமத்தில் நடந்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • நீங்கள் ஏன் உத்தமத்தைக் காட்ட வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 34

பாடல் 34

நான் உத்தமனாக வாழ்வேன்

(சங்கீதம் 26)

  1. 1. என் தே-வ-னே, என் உள்-ளம் பா-ருங்-கள்.

    உம்-மை நான் நம்-பி-யே, உண்-மை-யாய் வாழ்-கி-றேன்.

    என்-னை நீங்-கள் ஆ-ராய்ந்-து பா-ருங்-கள்,

    தீ-மை-தான் நீக்-குங்-கள், ஆ-சி-கள் தா-ருங்-கள்.

    (பல்லவி)

    நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.

  2. 2. உம் வார்த்-தை-யை மீ-றா-மல் வாழ்-கி-றேன்.

    தீ-யோ-ரின் பா-தை-யில் சே-ரா-மல் நீங்-கி-னேன்.

    என் ஸ்வா-சம் போல் நான் உத்-த-மம் காப்-பேன்.

    யெ-கோ-வா-வே அன்-பாய் என் ஜீ-வன் காப்-பீ-ரே.

    (பல்லவி)

    நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.

  3. 3. நான் ஆ-சை-யாய் செல்-கின்-றேன் ஆ-ல-யம்.

    உம் சே-வை செய்-வ-தில் காண்-கின்-றேன் ஆ-னந்-தம்.

    உம் வா-சல் நா-டி செல்-வேன் என்-று-மே.

    நெஞ்-சா-ரப் போற்-றி-யே நான் சொல்-வேன் நன்-றி-யே.

    (பல்லவி)

    நான் உண்-மை-யாய் வாழ்-வேன் எந்-நா-ளு-மே.

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் மா-றா-ம-லே.

(பாருங்கள்: சங். 25:2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்