உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 25
  • கடவுளுடைய விசேஷ சொத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய விசேஷ சொத்து
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • விசேஷ சொத்து
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • விண் அரசுக்காக யெகோவாவைப் போற்றுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ராஜாவை தந்தார், யெகோவாவை புகழுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 25

பாடல் 25

கடவுளுடைய விசேஷ சொத்து

(1 பேதுரு 2:9)

  1. 1. தேவனின் நெஞ்சை வென்ற 

    தேவ மகன்கள்தானே,

    உலகாள வந்தார்கள்

    உலகைதான் வென்றே! 

    (பல்லவி)

    இம்மண்ணில் உம் சொந்தம்

    இவர்கள் விசேஷமே!

    தம் ஸ்வாசம் போல் எண்ணி,

    உம் வான் புகழை சொல்லும் தேசம்.

  2. 2. தேவனின் வார்த்தை கொண்டு,

    பொய்யைக் களைந்தார்களே.

    நிலவைப்போல் நின்றார்கள்,

    இருளைதான் வென்றே!

    (பல்லவி)

    இம்மண்ணில் உம் சொந்தம்

    இவர்கள் விசேஷமே!

    தம் ஸ்வாசம் போல் எண்ணி,

    உம் வான் புகழை சொல்லும் தேசம்.

  3. 3. ஆடுகள் எங்கே என்று,

    தேடும் பணி செய்தார்கள்.

    எஜமான் பின் சென்றார்கள்,

    நிழல் போல இங்கே!

    (பல்லவி)

    இம்மண்ணில் உம் சொந்தம்

    இவர்கள் விசேஷமே!

    தம் ஸ்வாசம் போல் எண்ணி,

    உம் வான் புகழை சொல்லும் தேசம்.

(பாருங்கள்: ஏசா. 43:20அ, 21; மல். 3:17; கொலோ. 1:13)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்