உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 22
  • கடவுளுடைய ஆட்சி வருக!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஆட்சி வருக!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய ஆட்சி வருக!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • நம் ராஜா யெகோவா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவா நம் ராஜா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “யெகோவாதாமே ராஜாவாகிவிட்டார்!”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 22

பாடல் 22

கடவுளுடைய ஆட்சி வருக!

(வெளிப்படுத்துதல் 11:15; 12:10)

  1. 1. இன்-றும் என்-று-மே யெ-கோ-வா,

    ரா-ஜா-தி ரா-ஜா-வே.

    தன் பா-ச ம-கன் கை-யி-லே,

    செங்-கோ-லை தந்-தா-ரே.

    வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,

    பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.

    நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:

    “ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”

  2. 2. சாத்-தா-னுக்-கு நாள் கொஞ்-ச-மே,

    தீ-ரும் நம் துன்-ப-மே.

    நம் கா-லங்-கள் கொந்-த-ளிக்-கும்,

    நம் நெஞ்-சில் ஆ-னந்-தம்.

    வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,

    பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.

    நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:

    “ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”

  3. 3. தொல்-லை கொ-டுத்-த ப-கை-வன்,

    தோற்-றா-னே போ-ரில்-தான்.

    வான் வீட்-டி-னில் நிம்-ம-தி-யே,

    சாத்-தான் அங்-கில்-லை-யே.

    வா-னில் வந்-த தே-வன் ஆட்-சி,

    பூ-மி ஆ-ள மா-றும் காட்-சி.

    (பல்லவி)

    நம் ரா-ஜா ஏ-சு-வே

    மீட்-பார் நம்-மை சீக்-கி-ர-மே.

    நெஞ்-சம்-தான் வேண்-டு-தே:

    “ஆட்-சி வ-ரு-க, வ-ரு-க.”

(பாருங்கள்: தானி. 2:34, 35; 2 கொ. 4:18.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்