பாடல் 20
உங்கள் செல்ல மகனை தியாகம் செய்தீர்கள்
1. யெ-கோ-வா, என் வாழ்-வு
க-னா-வாய் போ-ன-தே.
என் கண்-ணை ஏ-மாற்-றும்
கா-னல் நீர் போ-லே.
நீர் மீட்-பை அ-னுப்-ப,
நான் ஜீ-வன் பி-ழைத்-தேன்.
என் வாழ்க்-கை மு-ழு-தும்,
உம் பா-தத்-தில் வைப்-பேன்.
(பல்லவி)
அன்-பு ம-க-னை-யே
நீர் தியா-கம் செய்-தீ-ரே.
நெஞ்-சில் வ-லி-கள் தாங்-கி
என் உ-யிர் மீட்-க செய்-தீ-ரே.
2. எந்-நா-ளும் உம் அன்-பை
என் உள்-ளம் கொண்-டா-டும்.
மீட்-பென்-ற ஈ-டில்-லா
ப-ரி-சை பா-டும்.
உம் நெஞ்-சில் சு-மந்-த,
உம் செல்-ல ம-க-னை,
நீர் தியா-கம் செய்-த-தை
எல்-லோ-ருக்-கும் சொல்-வேன்.
(பல்லவி)
அன்-பு ம-க-னை-யே
நீர் தியா-கம் செய்-தீ-ரே.
நெஞ்-சில் வ-லி-கள் தாங்-கி
என் உ-யிர் மீட்-க செய்-தீ-ரே.
(முடிவு)
யெ-கோ-வா, என் தே-வா, நான் நன்-றி சொல்-வே-னே.
உம் அன்-பை நான் போற்-றி பு-கழ்-வேன் வாழ்-நாள் எல்-லாம்.
(பாருங்கள்: யோவா. 3:16; 15:13.)