உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 1
  • யெகோவாவின் குணங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் குணங்கள்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவின் குணங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் பண்புகள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘நான்கு முகங்களுள்ள ஜீவன்கள்’​—⁠யார்?
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • “இவைகளில் அன்பே பெரியது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 1

பாடல் 1

யெகோவாவின் குணங்கள்

(வெளிப்படுத்துதல் 4:11)

  1. 1. மின்-னும் விண்-மீன்-கள் வா-னில் வைத்-தீ-ரே.

    மே-கங்-கள் உள்-ளே இ-டி-மின்-னல் வைத்-தீர்.

    எல்-லாம் உங்-கள் வல்-ல-மை சொல்-லா-தோ?

    யெ-கோ-வா நீங்-கள், வாழ்-வின் ஊற்-றே.

  2. 2. உங்-கள் பே-ராட்-சி நீ-தி மா-றா-தே.

    உங்-கள் சட்-டங்-கள் நி-கர் இல்-லா-த-தே.

    பொன் போல் உங்-கள் ஞா-னம்-தான் மின்-னு-தே,

    உங்-கள் வார்த்-தை-யில் காண்-கின்-றோ-மே!

  3. 3. அன்-பின் நீ-ரூற்-றே, பா-யும் வெள்-ள-மே!

    உங்-கள் பே-ரன்-பை க-ட-லும் கொள்-ளா-தே!

    உங்-கள் பே-ரை, மாண்-பைத்-தான் சொல்-வோ-மே,

    பெய்-யும் ம-ழை-போல் எங்-கும், எங்-கும்.

(பாருங்கள்: சங். 36:9; 145:6-13; பிர. 3:14; யாக். 1:17.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்