உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 106-107
  • பகுதி 8​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 8​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • பைபிள் புத்தக எண் 11—1 இராஜாக்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • உறுதியுடன் செயல்பட காலம் இதுவே
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • அவர் உங்களுக்கு நல்ல உதாரணமா, கெட்ட உதாரணமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 106-107
குழந்தையின் உண்மையான அம்மா யார் என்பதை சாலொமோன் ராஜா கண்டுபிடிக்கிறார்

பகுதி 8​—⁠முன்னுரை

யெகோவா சாலொமோனுக்கு அதிக ஞானத்தையும், ஆலயத்தைக் கட்டும் பாக்கியத்தையும் கொடுத்தார். ஆனால், சாலொமோன் கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவை விட்டு விலகினார். பொய்க் கடவுள்களை வணங்கியவர்கள் இதற்கு எப்படிக் காரணமாக இருந்தார்கள் என்று உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். இஸ்ரவேல் ராஜ்யம் பிரிக்கப்பட்டது, கெட்ட ராஜாக்கள் மக்களை கடவுளிடமிருந்து விலக்கி, சிலைகளை வணங்க வைத்தார்கள். அந்தச் சமயத்தில், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய தீர்க்கதரிசிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். யேசபேல் ராணியால், வடக்கு ராஜ்யத்தின் மக்கள் கடவுளைவிட்டு இன்னும் அதிகமாக விலகிப் போனார்கள். இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்தில் அது ஒரு மோசமான காலமாக இருந்தது. அந்தச் சமயத்திலும் யோசபாத் ராஜா, எலியா தீர்க்கதரிசி போன்ற நிறைய பேர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்.

முக்கியப் பாடங்கள்

  • உங்களுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாவிட்டாலும், நீங்கள் அவருக்கு உண்மையாக இருங்கள்

  • யெகோவாவைவிட்டு விலகினால், எல்லாமே பிரச்சினையில்தான் முடியும், அவரைவிட்டு விலகாமல் இருந்தால், அவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • தப்பிக்க வழியே தெரியாமல் தவிக்கும் சமயத்தில், நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத வழியில் யெகோவா தன்னுடைய வல்லமையைக் காட்டுவார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்