தலைப்புப் பக்கம்/பிரசுரிப்போர் பக்கம்
உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
எதுவும் குறிப்பிடப்படாத பட்சத்தில், எபிரெய வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. கிரேக்க வசன மேற்கோள்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
The Origin of Life—Five Questions Worth Asking
2010 Printing
Tamil (lf-TL)
© 2010
WATCH TOWER BIBLE AND TRACT SOCIETY OF PENNSYLVANIA
அட்டைப் படம்: DNA மூலக்கூறின் சித்திரம்
குறிப்பு: மூலக்கூறுகள் மற்றும் மூலக்கூறு இயந்திரங்களின் முப்பரிமாண வடிவங்கள் அனைத்தும் விளக்கப் படங்களே, உண்மையான அளவுகள் அல்ல.
படங்கள்: பக்கம் 4: © Petit Format/Photo Researchers, Inc.; பக்கம் 5: © SPL/Photo Researchers, Inc.; பக்கம் 22, உயிர் மரம்: Image courtesy of Biodiversity Heritage Library; பக்கம் 27, மண்டையோடு: © Photolibrary/age fotostock; Ida: © Martin Shields/Alamy; பக்கம் 28, மண்டையோடுகள்: © Medical-on-Line/Alamy; பக்கம் 29, ஜாவா மனிதனின் வடிவமைப்பு: © The Print Collector/Alamy