உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 42
  • ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “நீங்கள் பலவீனரைத் தாங்க வேண்டும்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 42

பாடல் 42

‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’

அச்சடிக்கப்பட்ட பிரதி

(அப்போஸ்தலர் 20:35)

1. நா-மெல்-லாம் அ-பூர்-ண-ரே,

ப-ல-வீ-ன-ரே;

யெ-கோ-வா-வோ அன்-பை-யே

காட்-டு-கி-றா-ரே.

நாம் அ-வர் போ-ல-வே

தென்-றல் காற்-றா-க-வே,

வீ-சு-வோம் நம் அன்-பை-யே,

வா-டு-வோர் மீ-தே!

2. தே-வன் ப-ல-வீ-ன-ரை

தாங்-கி-டு-வா-ரே!

க்றிஸ்-து ரத்-தம் சிந்-தி-யே

வாழ்-வு தந்-தா-ரே!

நா-மும் அ-வர்-க-ளை

தாங்-கு-வோம் நா-ளு-மே,

நெஞ்-சின் வ-லி ஆற்-று-வோம்,

கண்-ணீர் நீக்-கு-வோம்!

3. சோ-க எண்-ணெய்-யில் தொய்ந்-த

தீ-பத் தி-ரி-யாய்

த-ளர்ந்-து-போ-னோ-ரை-யே

அன்-பால் தூண்-டு-வோம்.

தொய்ந்-த உள்-ளத்-தி-லே

ஏற்-று-வோம் தீ-ப-மே,

ஜோ-தி-யாய் மின்-னு-வ-ரே

சந்-தோ-ஷத்-தி-லே!

(காண்க: 2 கொ. 11:29; ஏசா. 35:​3, 4; கலா. 6:⁠2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்