பொருளடக்கம்
பக்கம் அதிகாரம்
5 1 பூர்வ தீர்க்கதரிசியின் எழுதுகோலில் நவீன செய்தி
11 2 அப்பாவும் அடங்கா பிள்ளைகளும்
22 3 “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”
37 4 யெகோவாவின் ஆலயம் மணிமகுடமாகிறது
49 5 மேட்டிமையானவர்களை யெகோவா சிறுமைப்படுத்துகிறார்
61 6 மீதியானோர் மீது இரக்கம் காட்டுகிறார் யெகோவா
73 7 உண்மையற்ற திராட்சத்தோட்டத்திற்கு ஐயோ!
87 8 பரிசுத்த ஆலயத்தில் யெகோவா தேவன்
101 9 ஆபத்திலும் யெகோவாவை அண்டியிருங்கள்
117 10 சமாதானப் பிரபு பற்றிய வாக்குறுதி
157 13 மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சி
172 14 அகங்கார நகரை அழிக்கிறார் யெகோவா
189 15 தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை
208 16 வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்
230 18 விசுவாசமின்மை கற்பிக்கும் பாடங்கள்
244 19 தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்
259 20 யெகோவாவே ராஜா
271 21 யெகோவாவின் கரம் ஓங்குகிறது
287 22 யெகோவாவின் ‘விந்தையான செயலை’ ஏசாயா முன்னறிவிக்கிறார்
302 23 யெகோவாவுக்காக காத்திருங்கள்
316 24 இந்த உலகிலிருந்து உண்மையான உதவி கிடைக்காது
329 25 ராஜாவும் அவரது பிரபுக்களும்
342 26 “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை”
356 27 தேசங்கள்மீது யெகோவா தம் கோபத்தை ஊற்றுகிறார்
382 29 ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்
398 30 ‘என் மக்களை தேற்றுங்கள்’