உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g22 எண் 1 பக். 16
  • இந்த விழித்தெழு! பத்திரிகையில்...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்த விழித்தெழு! பத்திரிகையில்...
  • விழித்தெழு!-2022
  • இதே தகவல்
  • பொருளடக்கம்
    விழித்தெழு!-2022
  • தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா?
    விழித்தெழு!-2022
  • மணவாழ்வு மணம்வீச: பைபிள் படியுங்கள்
    குடும்ப ஸ்பெஷல்
  • மணவாழ்வு மணம்வீச: ஒத்துப்போகாதபோது
    குடும்ப ஸ்பெஷல்
மேலும் பார்க்க
விழித்தெழு!-2022
g22 எண் 1 பக். 16

இந்த விழித்தெழு! பத்திரிகையில்...

இந்த உலகம் தத்தளித்துகொண்டு இருக்கிறது. சீக்கிரத்தில் இயற்கைப் பேரழிவுகளாலும் மனிதர்களுடைய கவனக்குறைவினாலும் நிறைய கஷ்டங்கள் நமக்கு வரலாம். நீங்களும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதற்கு கீழே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். அதை எப்படிச் செய்வது என்று இந்தப் பத்திரிகையில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

1 | ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்

ஆரோக்கியமான உணவு வகைகள் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருக்கின்றன.

2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்

மர வேலை செய்பவர் ஒரு மர துண்டில் ஆணியடிக்கிறார்.

3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

வயதான ஒரு தம்பதி ஒருவரை ஒருவர் சந்தோஷமாக தழுவிக்கொள்கிறார்கள்.

4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்

மேஜையின் மேல் ஒரு பைபிள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்