இதோ உதவி!
பாசமுள்ளவரை இழந்து தவிக்கிறீர்களா?
“உயிர் உதிரும்போது” என்று jw.org-ல் தேடுங்கள்.
பணக்கஷ்டத்தால் கஷ்டப்படுகிறீர்களா?
“பணத்தை ஞானமாக செலவு செய்யுங்கள்” என்று jw.org-ல் தேடுங்கள்.
நீங்கள் என்றைக்காவது, ‘நான் எதுக்காக வாழணும்?’ என்று கேட்டிருக்கிறீர்களா?
“வாழ்க்கை வாழ்வதற்கே” என்று jw.org-ல் தேடுங்கள்.
தீராத நோயினால் அவதிப்படுகிறீர்களா?
“தீராத நோயை சமாளிக்க” என்று jw.org-ல் தேடுங்கள்.
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான சிறந்த ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. அந்த நெறிமுறைகள், நன்றாக யோசிக்கவும் நல்ல தீர்மானங்களை எடுக்கவும் நமக்கு உதவும்.—நீதிமொழிகள் 1:1-4.
பைபிளை நீங்களே ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பாருங்கள்.