உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 2 பக். 16
  • குடும்பத்துக்குக் கூடுதலான உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பத்துக்குக் கூடுதலான உதவி
  • விழித்தெழு!—2018
  • இதே தகவல்
  • பெற்றோருக்குக் கூடுதலான உதவி
    விழித்தெழு!—2019
  • உதவி இருக்கிறது!
    விழித்தெழு!—2020
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
    வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
  • குடும்பத்தில் ஏன் மரியாதை இல்லை?
    விழித்தெழு!-2024
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 2 பக். 16
டேப்லெட்டில் jw.org-ஐ ஒருவர் பார்க்கிறார்

குடும்பத்துக்குக் கூடுதலான உதவி

மிக நம்பகமான ஆலோசனைகளை பைபிள் தருகிறது. முக்கியமாக, தம்பதிகளுக்கும், பெற்றோர்களுக்கும், இளம் பிள்ளைகளுக்கும் தேவையான ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. பைபிள் நியமங்கள், ஒருவருடைய யோசிக்கும் திறனையும் விவேகத்தையும் மெருகூட்டும்.—நீதிமொழிகள் 1:1-4.

இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது:

  • வாழ்க்கையின் நோக்கம் என்ன?

  • நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

  • நாம் சாகும்போது என்ன நடக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் பதிலைத் தெரிந்துகொள்ள பைபிளை ஆராயும்படி உங்களை அழைக்கிறோம். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பாருங்கள். www.jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.

திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு jw.org வெப்சைட்டில் “குடும்ப ஸ்பெஷல்” என்ற தலைப்பில் வரும் தொடர் கட்டுரைகளைப் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்