முன்னுரை
இயேசு உண்மையிலேயே வாழ்ந்தார் என்று சிலர் உறுதியாக நம்புகிறார்கள், சிலர் அதை நம்புவதில்லை. இன்னும் சிலர், அதைப் பற்றி தெரிந்துகொள்ள எந்த வழியும் இல்லை என்று சொல்கிறார்கள்.
“விழித்தெழு!” பத்திரிகையின் இந்த இதழ், இயேசு உண்மையிலேயே வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரத்தைத் தருகிறது.