நினைவுகூர வேண்டிய ஓர் இரவு
நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்
இயேசு கிறிஸ்துவுடைய மரணத்தின் வருடாந்தர நினைவு ஆசரிப்பு
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 2, 1996
யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்
இயேசுதாமே, மரணமடைந்ததற்கு முந்தின இரவு, தமது மரணத்தின் நினைவு ஆசரிப்பைத் தொடங்கி வைத்தார். அது ஓர் எளிய ஆசரிப்பாக இருந்தது. உங்கள் வீட்டிற்கு மிகவும் அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தில் யெகோவாவின் சாட்சிகள் இந்த முக்கியமான நிகழ்ச்சியை அனுசரிக்கும்போது அவர்களுடன் சேர்ந்துகொள்ளும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். கூட்டம் நடக்கும் சரியான நேரத்தையும் இடத்தையும் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.