பக்கம் இரண்டு
குடும்பக் கட்டுப்பாடு—ஓர் உலகளாவிய பிரச்னை 3-9
அதிகரித்துக்கொண்டேபோகும் உலக மக்கள்தொகை ஒரு குடும்பம் எத்தனை குழந்தைகளைக் கொண்டிருக்கலாம் என்பதைப்பற்றி அதிக அக்கறையைத் தூண்டியிருக்கிறது. இந்த முக்கியமான விஷயத்தைப்பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலை என்ன? பிறப்புக் கட்டுப்பாட்டை பைபிள் கண்டனம் செய்கிறதா?