பக்கம் இரண்டு
லாட்டரி ஜுரம்—பரிசு யாருக்கு? இழப்பு யாருக்கு? 3-9
லாட்டரி ஜுரம் உலகமுழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது. அவர்களுடைய நம்பிக்கைகளும் கற்பனைகளும் ஒழுங்காக நடத்தப்படும் குலுக்கல்களைச் சார்ந்திருக்கிறது. வெற்றிபெருவதற்கான வாய்ப்புகள் என்ன? உண்மையிலேயே பரிசு யாருக்கு? இழப்பு யாருக்கு?